BREAKING: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

169340பார்த்தது
BREAKING: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு
மக்களவை தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து இன்று ஆலோசனை நடந்தது. காலையில் 45 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மக்களவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி