நாம் தமிழர் வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

553பார்த்தது
நாம் தமிழர் வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு
சீமானின் கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதை எதிர்த்து சீமான் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால், சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி