மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

55பார்த்தது
மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது
நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக மீனவர்கள் கடும் கட்டணம் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி