தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்

81878பார்த்தது
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதை அடுத்து தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைந்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி