ரேஷன் பொருட்களை வெளியில் விற்றால் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

78பார்த்தது
ரேஷன் பொருட்களை வெளியில் விற்றால் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ரேஷன் பயனர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனை வாங்கி சிலர் வெளிச் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. மேலும், அவர்களது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி