ஆடிப்பூரம்: களைக்கட்டிய தமிழக கோயில்கள்

55பார்த்தது
ஆடிப்பூரம்: களைக்கட்டிய தமிழக கோயில்கள்
ஆடிப்பூர நன்னாளான இன்று (ஆகஸ்ட் 7) அனைத்து கோயில்களிலும் பூஜைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுவது, வைணவத் தலங்களில் ஸ்ரீரங்கநாதன் – ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவது சிறப்பம்சங்களில் மிக முக்கியமானது. வைணவ கோயில்களிலும் அம்மன் கோயில்களிலும் நடைபெறும் திருக்கல்யாணத்திலும், வளைகாப்பிலும் பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி