ஆடிக் கிருத்திகை: விரதம் இருந்து முருகனை வழிபடுவது எப்படி?

74பார்த்தது
ஆடிக் கிருத்திகை: விரதம் இருந்து முருகனை வழிபடுவது எப்படி?
குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் ஒரு மேடையில் சிகப்பு துணியை விரித்து அதன் மேல் முருகன் படத்தை வைக்கவும். வேல் இருந்தால் அதையும் படம் மேல் சாற்றி வைக்கலாம். பின்னர் சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வரளி அல்லது ரோஜா மலர்களை அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். உப்பில்லாமல் சமைத்து இறைவனுக்கு நெய்வேத்யம் செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் தண்ணீர், பழங்கள் மட்டும் உண்ண வேண்டும்.

தொடர்புடைய செய்தி