ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்த இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

222061பார்த்தது
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் சாலையில் பலுடா மற்றும் ஐஸ்கிரீம் விற்கும் கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர், ஐஸ்கிரீமில் தனது விந்தணுவை கலந்து விற்கும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மலிவு விலையில் விற்கப்படும் இதுபோன்ற சுகாதாரமற்ற உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி