தோழி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

59பார்த்தது
தோழி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த அசூரை சேர்ந்த உதயகுமார் பவித்ரா (28) தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பவித்ராவின் தோழியான சங்கீதா சங்கீதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் உடைந்துபோன பவித்ரா, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 23) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பவித்ரா தீக்குளித்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி