ரோட்டில் பேஷன்ஷோ நடத்திய இளம்பெண்..! (வீடியோ)

58பார்த்தது
ஒரு மாடலிங் பெண், மீன்களை உடையாக்கிய வீடியசோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து உடையாக அணிந்திருக்கிறார். அதை அணிந்து கொண்டு பேஷன்ஷோ மேடைக்கு பதிலாக ரோட்டில் அன்னநடை போட்டு வீடியோ பதிவு செய்துள்ளார். மீன்களை நெக்லஸ் போலவும், ஒரு பெரிய மீனை, நன்றாக வாயைத் திறக்க வைத்து, ஹான்ட்பேக் போல மாற்றி தூக்கி வருவது இணையதளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி