விலை குறைவாக மது விற்பனை செய்யும் மாநிலம்

51பார்த்தது
விலை குறைவாக மது விற்பனை செய்யும் மாநிலம்
தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கவும் அரசு நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் மது வகைகளின் விலை உயர்வதாக அரசு அறிவித்தது. தற்போது குறைந்த விலையில் மது விற்பனை செய்யும் மாநிலங்கள் எது என்பதை பார்க்கலாம். இப்பட்டியலில் கோவா முதலில் உள்ளது. அடுத்ததாக டெல்லி குறைவான விலையில் மது விற்பனை செய்கிறது. அடுத்த இடத்தில ஹரியானா மாநிலம் உள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து இந்த பட்டியலில் உள்ளது.

தொடர்புடைய செய்தி