கொளத்தர் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

68பார்த்தது
கொளத்தர் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
சென்னை கொளத்தூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்கும் வகையில் ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் நவீன வசதியில் புதிய சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு துரிதகதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி