உடல் உறுப்பு தானம்: பயம் வேண்டாம்

68பார்த்தது
உடல் உறுப்பு தானம்: பயம் வேண்டாம்
உலகம் முழுவதிலும் உடல் உறுப்பு தானங்களால் பல்வேறு உயிர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. உறுப்பு தானம் கொடுக்க நினைக்கும் பலருக்கும் ஒரு கேள்வி மனதில் எழலாம். அதாவது, உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டால் விபத்தில் சிக்கும் போது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனை ஊழியர்கள் கடினமாக உழைக்க மாட்டார்களா என்ற கேள்வி எழலாம். இதில் பயமே வேண்டாம். சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும்போது எல்லோருக்கும் போலவே ​சிறந்த சிகிச்சையே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

தொடர்புடைய செய்தி