10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்!

80பார்த்தது
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்!
அட்சயதிரிதியை அன்று எல்லாருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் சென்று வாங்குவது கடினம்தான். பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கெட் மற்றும் ஜெப்டோ போன்ற Quick Commerce தளங்கள் 10 நிமிடங்களுக்குள் நாட்டில் பல இடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி டெலிவரி செய்வதாக உறுதியளிக்கின்றன. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் தங்கத்தை கடைகளில் இருந்து வாங்கி 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும்.

தொடர்புடைய செய்தி