இறந்த பெண்ணிடம் இருந்து தங்க நகையை திருடியவர் கைது

83பார்த்தது
இறந்த பெண்ணிடம் இருந்து தங்க நகையை திருடியவர் கைது
தூத்துக்குடியில் இறந்த பெண்ணின் உடலுக்கு மாலை போடுவதுபோல் நடித்து தங்க நகையை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் முரசொழிமாறன் (42). இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி, 30 வயது பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கிற்குச் சென்ற முரசொழிமாறன், பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க தாலி செயினை திருடியுள்ளார். தொடர்ந்து, அந்நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி