தமிழகத்தில் 392 சுற்றுலா தலங்களை மேம்படுத்த திட்டம்

67பார்த்தது
தமிழகத்தில் 392 சுற்றுலா தலங்களை மேம்படுத்த திட்டம்
தமிழகம் பலதரப்பட்ட வளமான, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. இவற்றை கண்டு களிக்க வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த, மக்கள் அதிகம் அறிந்திடாத சுற்றுலா தலங்களை கண்டறிந்து, அவற்றை பிரபலப்படுத்த, சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, மக்கள் அதிகம் அறிந்த, அறியாத சுற்றுலா தலங்கள் என 392 இடங்களை பட்டியலிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி