ஏசியால் எகிறும் கரண்ட் பில் ! கம்மி செய்யும் சூட்மம்.!

50பார்த்தது
ஏசியால் எகிறும் கரண்ட் பில் ! கம்மி செய்யும் சூட்மம்.!
ஏசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் மின் கட்டணமும் உயர்கிறது. அதை குறைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஏசியின் ஃபில்டரில் தங்கி இருக்கும் தூசிகளை அகற்ற வேண்டும். இதனால் ஏசி விரைவாக அறையை குளிர வைக்கும். மின் உபயோகமும் குறையும். தூங்குவதற்கு முன்பாக ஏசியில் டைமர் ஆன் செய்துவிட்டு தூங்க வேண்டும். சில ஏசிகளில் வெப்பநிலைக்கு ஏற்றவாறு 80%, 60% என ஏசியின் அளவை குறைத்துக் கொள்ள முடியும். இது போன்று செய்வதன் மூலமும் மின் கட்டணத்தை குறைக்கலாம்.

தொடர்புடைய செய்தி