ரிபப்ளிக் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

22667பார்த்தது
ரிபப்ளிக் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 359 இடங்களை பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் INDIA கூட்டணி 154 இடங்களும், மற்ற கட்சிகள் 30 இடங்களில் வெல்லும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி