ஒரே ஆண்டில் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்த நபர்

56724பார்த்தது
ஒரே ஆண்டில் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்த நபர்
2023ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களின் விவரங்களை பிலிங்கிட் நிறுவனமா வெளியிட்டுள்ளது. இதில் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் இந்த ஒரே ஆண்டில் சுமார் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருகிராமை சேர்ந்த நபர் இந்த ஆண்டில் 65,973 லைட்டர்களை ஆர்டர் செய்திருக்கிறார். இந்த வரிசையில் 'பார்ட்டி ஸ்மார்ட்' மாத்திரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது 30,02,080 மாத்திரைகள் இந்த ஆண்டு வாங்கப்பட்டிருக்கின்றன. முதல் முதலாக குடிப்பவர்கள் அடுத்த நாள் காலையில் எதிர்கொள்ளும் ஹேங்ஓவரை தவிர்க்க இந்த மாத்திரையை பயன்படுத்துவார்கள்.

தொடர்புடைய செய்தி