99 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு

85பார்த்தது
99 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு
சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 7,000 மாணவ, மாணவியருக்கு ரூ. 99 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 29 பேருக்கு 95.70 லட்சம் ரூபாய் கல்விக்கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதி விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேச்சேரி வட்டாரத்தில் உள்ள மாணவ, மாணவியர் பயன்பெற செப். 24-ல் கைலாஷ் மகளிர் கல்லுாரியில் கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி