'ஒரே நாடு ஒரே தேர்தல்' - கமல்ஹாசன் எதிர்ப்பு

63பார்த்தது
“ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது மிகவும் ஆபத்தான பேச்சு என்று மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ம.நீ.ம பொதுக்குழுவில் உரையாற்றிய கமலஹாசன், "இது எவ்வளவு பெரிய தவறு என்பது உலக அரசியலுக்கே தெரியும். “ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை செய்து பார்த்து அதன் வடுக்கள் ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் உள்ளது. இந்தியாவிற்கு இது தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி