"புதிதாக திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு"

76பார்த்தது
"புதிதாக திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு"
புதிதாக திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பை உருவாக்க உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மீது ஆர்.கே.செல்வமணி பல அவதூறுகளை கூறியுள்ளார். தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் வேலை கிடைக்கிறது. நாங்கள் உருவாக்கியுள்ள கூட்டமைப்பில் அதிக நபர்களுக்கு வேலை கிடைக்க வகை செய்வோம்
என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி