தறிகெட்டு ஓடிய லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

73பார்த்தது
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா எம்.சி.ரோட்டில் வாகனங்கள் வரிசையாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர் திரையில் இருந்து அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று, நேருக்கு நேராக மற்றொரு லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில், லாரிக்கு பின்னால் வந்த கார் உள்ளிட்ட பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த கோர விபத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி