தமிழக அரசில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

45162பார்த்தது
தமிழக அரசில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாகவுள்ள, பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 97 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Sports Development Authority of Tamil Nadu

பதவி பெயர்: Coach

மொத்த காலியிடம்: 97

கல்வித்தகுதி: Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics (sprints), Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo,Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting,Wrestling and Wushu

சம்பளம்: Rs.35,600 – 1,12,800/-

தேர்வு செயல்முறை: Interview

கடைசி தேதி: 30.12.2022

கூடுதல் விவரம் அறிய:

https://www.sdat.tn.gov.in/pdf/12.12.2022_cr_english.pdf

https://sdat.tn.gov.in/

தொடர்புடைய செய்தி