என்எல்சியில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

25371பார்த்தது
என்எல்சியில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜுனியர் ஓவர்மேன், சர்வேயர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited

பதவி பெயர்: Junior Overman, Surveyor, Sirdar

மொத்த காலியிடம்: 192

கல்வித்தகுதி: Diploma in Mining or Mining engineering, Diploma in Mining with Overman

சம்பளம்: Rs.31,000 – 1,00,000/-

கடைசி தேதி: 30.12.2022

கூடுதல் விவரம் அறிய:

https://www.nlcindia.in/new_website/index.htm

https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf