ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

55பார்த்தது
ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (டிச., 06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் தொடந்து நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும். இதனிடையே கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி