பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டம்

81பார்த்தது
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது மத்திய அரசின் ஆதரவு பெற்ற சிறுசேமிப்பு திட்டமாகும். இது அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கான எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.60 % இருந்து 8 % ஆக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 8% பிரிவு 80c இன் கீழ் வரி விலக்குகளைப் பெறவும் இந்தத் திட்டம் உதவும். குறைந்தபட்ச தொகை ரூ. 1000 செலுத்தி அஞ்சலகம் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி