பாப் பாடகி ஷகிராவை ஆபாசமாக வீடியோ எடுத்த ரசிகர்

83பார்த்தது
கொலம்பியாவில் இரவு விடுதி ஒன்றில் பிரபல பாப் பாடகி ஷகிரா மியாமி நடனமாடிக்கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர், அவர் அணிந்திருந்த ஆடையின் கீழ்பகுதியை படம்பிடிக்கும் வகையில் கேமராவின் கோணத்தை காட்டி படம்பிடித்தார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷகிரா கேமராவை முகத்தில் ஃபோகஸ் செய்யும்படி சைகை காட்டி எச்சரித்த போதும், தொடர்ந்து அந்த நபர் வீடியோ எடுத்ததால் அவர் மேடையை விட்டு இறங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி