பிரபல கால்பந்து பயிற்சியாளர் காலமானார்

80பார்த்தது
பிரபல கால்பந்து பயிற்சியாளர் காலமானார்
பிரபல கால்பந்து பயிற்சியாளர் டி.கே.சதுனி (79) காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், திருச்சூர் அருகே கருக்குட்டியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (ஜூன் 12) காலமானார். அவர் சந்தோஷ் டிராபியில் கேரளா மற்றும் கோவாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதன் பிறகு பயிற்சியாளரானார். மோகன் பாகன், டெம்போ கோவா, எஃப்சி கொச்சி உள்ளிட்ட பிரபல அணிகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி