காதலில் விழுந்த பிரபல நடிகை?

562பார்த்தது
காதலில் விழுந்த பிரபல நடிகை?
சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவுடன் காரில் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக மீண்டும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இந்தியில் வெளியான பஜார் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரோஹன். மேலும் பாலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பாஜிராவ் மஸ்தானி படத்தில் உதவி இயக்குநராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். இந்த வதந்திகள் தொடர்பாக இருவர் தரப்பில் இருந்தும் இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி