நாய்கள் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை

61பார்த்தது
நாய்கள் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை
உலகிலேயே முதல்முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்யும் வகையில் சகல வசதிகளுடன் பிரத்யேகமாக விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது BARK AIR என்ற நிறுவனம். இதில் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்துகொள்ளலாம். அதெற்கென சவுகரியமான இருக்கை, படுக்கை வசதி, டயாப்பர்களும் வழங்கப்படுகின்றன. டிக்கெட் விலை உள்நாட்டு பயணத்திற்கு ரூ.4 லட்சமும், வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.6 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி