அதிவேகமாக வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட பெண்கள்..

68பார்த்தது
சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதில், சிலர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரை மாய்த்துக் கொண்டாலும், சிலர் அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரை இழக்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அதிவேகமாக வரும் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில், கை குழந்தையுடன் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர், அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி