விஷாலின் 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் இதுதான்

82பார்த்தது
விஷாலின் 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் இதுதான்
ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 26) வெளியான படம் 'ரத்னம்'. படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் அருமையாக இருப்பதாக கூறப்படுகிறது. விமர்சன ரீதியாக படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வசூல் ரீதியாகவும் முதல் நாளில் குறைவான வசூல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 2.50 கோடி வசூல் செய்துள்ளது.உலகம் முழுவதும் 3.57 கோடி வசூல் செய்துள்ளது. விடுமுறை நாட்களை ஒட்டி வசூல் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி