அட்டையை வைத்து அழகான கோபுரம்.! நீங்களும் செய்து பாருங்கள்.!

565பார்த்தது
DIY என்று சொல்லப்படும் தாங்களாகவே கலைப்பொருட்களை செய்யும் திறமை தற்போது பலரிடமும் காணப்படுகிறது. அதுபோல அட்டைப்பெட்டியை கொண்டு ஒருவர் மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தை வடிவமைத்துள்ளார். அதை எப்படி செய்வது என்று வீடியோவை வெளியிட்டுள்ளார். உங்களுக்கும் கலை திறமையில் ஆர்வம் இருந்தாலோ அல்லது உங்கள் குழந்தைகள் இது போல கலைநயம் மிக்க பொருட்களை செய்ய விரும்பினாலோ அவர்களுக்கு இந்த வீடியோவை காட்டி இதுபோல செய்து மகிழுங்கள்.

நன்றி: TheKraftCo

தொடர்புடைய செய்தி