ரயில்வேயில் 9,900 பணியிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க

71பார்த்தது
ரயில்வேயில் 9,900 பணியிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 9,900
* பணியின் பெயர்: உதவி லோகோ பைலட் (ALP)
* கல்வி தகுதி: ITI, Diploma, B.E, B.Tech
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,900
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.04.2024
* கடைசி தேதி: 09.05.2025
* மேலும் விவரங்களுக்கு: https://rightjobalert.com/wp-content/uploads/2025/03/rrb-alp-vacancy-notification-2025-2.pdf

தொடர்புடைய செய்தி