நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி (வீடியோ)

79பார்த்தது
கேரளாவின் வயநாடு அருகே மேப்பாடியில் இன்று (ஜுலை 30) கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேரின் உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலைமையில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளுக்காக அப்பகுதிக்கு 2 விமானப்படை ஹெலிகாப்டர்களை அரசு அனுப்பியுள்ளது. சமீப நாட்களாக கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

தொடர்புடைய செய்தி