ரத்து செய்யப்பட்ட 700 விமானங்கள்-பயணிகள் அவதி!

71பார்த்தது
ரத்து செய்யப்பட்ட 700 விமானங்கள்-பயணிகள் அவதி!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 19ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கையால் பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும், பயணச்சீட்டுக்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விமானங்கள் பறக்க இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி