நடிகை ஷகிலாவை தாக்கியதாக வளர்ப்பு மகள் மீது புகார்

53572பார்த்தது
நடிகை ஷகிலாவை தாக்கியதாக வளர்ப்பு மகள் மீது புகார்
நடிகை ஷகிலாவை தாக்கியதாக வளர்ப்பு மகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கியதாக சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷீத்தல், அவரது தாய் சசி, சகோதரி ஹமீலா ஆகியோர் நடிகை ஷகிலாவை தாக்கியதாகவும், சமாதானம் செய்யச் சென்ற வழக்கறிஞர் சவுந்தர்யாவின் கையை ஷீத்தல் கடித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி