ராம நாமத்தை உச்சரிக்கும் போது வந்த குரங்கு.. (வீடியோ)

60389பார்த்தது
தற்போது நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றிய பேச்சுக்களே நிரம்பியுள்ளன. நாடு முழுவதும் அயோத்தி தொடர்பான படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பக்தர் ஒருவர் ராமநாமத்தை உச்சரிப்பதும், வழிபாடு மேற்கொண்டிருக்கும் போது திடீரென குரங்கு ஒன்று வந்து அந்த பெண்ணை தழுவியதும் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ராம பக்தரான அனுமனே நேரில் வந்து காட்சியளித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.