7 வயது சிறுமி மின்சாரம் தாக்கி மரணம் - ஷாக் வீடியோ

57பார்த்தது
பால்கனி வீட்டில் இருப்போர் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்தச் செய்தி. பிரேசிலில் பால்கனி வீட்டில் வசித்து வரும் 7 வயது சிறுமி, கடந்த பிப்.24 அன்று தூண்டில் போன்ற கம்பி ஒன்றுடன் பால்கனிக்குச் சென்றார். அப்போது, மின்சார வயரில் கம்பியை வீச, நொடிக்கும் குறைவான நேரத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி