வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது

79பார்த்தது
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது
வங்காளதேசத்தைச் சேர்ந்த சிலர் உரிய ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அகர்தலா ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வங்காளதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலாய் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கிருந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்க முயன்ற 2 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி