தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் 4 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 1-ம் தேதி (திங்கட்கிழமை) வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10 (வியாழக்கிழமை) மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்த நாள், ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். மேலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட உள்ளது.