கார் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு!

80பார்த்தது
கார் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் வடவள்ளி கிராமம் அருகே மின் வேன், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த முகில் நிவாஸ், தர்மேஷ், ரோகித் ஆகிய 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி