மாணவி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

80பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக மரணம் மற்றும் நிர்வாக கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எல்.கே.ஜி., படித்து வந்த லியா லட்சுமி (4) என்ற மாணவி நேற்று (ஜன., 03) காலை கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி