ரயில் டிக்கெட் விலை ரூ.10,100... பயணிகள் அதிர்ச்சி

67பார்த்தது
ரயில் டிக்கெட் விலை ரூ.10,100... பயணிகள் அதிர்ச்சி
பெங்களூரு - கொல்கத்தா இடையிலான ஹவ்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆகஸ்ட் 9ம் தேதி பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ப்ரீமியம் தட்கலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டியின் டிக்கெட் விலை ரூ. 10,100க்கு விற்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரணமாக 2AC பெட்டிக்கு ரூ.2900 வசூலிக்கப்படும் நிலையில் 5 மடங்கு அதிகரித்து டிக்கெட் விற்கப்படுவதாக பயணிகள் புகாரளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி