2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டி- சீமான்

78பார்த்தது
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "உறுதியாக மைக் சின்னத்தில் போட்டியிட போவதில்லை. என்னுடைய எண்ணத்திற்கு ஏற்ற புதிய சின்னத்தில் போட்டியிடுவோம். விரைவில் அறிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி