இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்!

76பார்த்தது
இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் முலம் அறிந்து கொள்ளலாம். அதே போல் மாணவ, மாணவிகளின் செல்போனுக்கு தேர்வு முடிவுகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி