இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இலங்கை அணி வீரர்கள் குஷால் பெரேரா 53, நிசங்க 32, மெண்டிஸ் 26, அசலங்கா 14, ரமேஷ் மெண்டிஸ் 12, குஷால் மெண்டிஸ் 10 ரன்கள் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் பிஷ்னோய் 3, அர்ஷ்தீப் 2, அக்சர் படேல் 2, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியாவின் இலக்கு 162 ரன்கள் ஆக உள்ளது.