இலங்கைத் தமிழர்களுக்காக 1,291 வீடுகள்

51பார்த்தது
இலங்கைத் தமிழர்களுக்காக 1,291 வீடுகள்
இலங்கைத் தமிழர் நலனுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்த 1,291 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர்,
வீடுகள் கட்டும் திட்டத்தில் விரைவில் 2ஆம் கட்ட பணிகளும் முடிக்கப்படும். திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும். தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் கட்டப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி