4 தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக வசிக்கும் 125 பேர்

58பார்த்தது
4 தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக வசிக்கும் 125 பேர்
ஒடிசா மாநிலத்தின் கோர்தா மாவட்டம் கயாபந்த் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னகர் ஸ்ரீசந்தன் (85). இவர் குடும்பத்தில் மொத்தம் 125 உறுப்பினர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். கடந்த 4 தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக ஒன்றாக இருந்து வரும் இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். சொந்த கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயம் செய்யும் இந்த குடும்பத்தினருக்கு அதன் மூலம் கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி